×

திமுகவினர் டூவீலர் பேரணி

இளம்பிள்ளை, மார்ச் 2: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சார்பில், டூவீலர் பேரணி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில் நடந்தது. இதில் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாணவரணி அமைப்பாளர் கண்ணன், தொண்டரணி அமைப்பாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கமலகண்ணன், மகேந்திரன், மாணிக்கம், நாகேந்திரன், அழகப்பன், பழனியப்பன், சுரேஷ்குமார், சரவணன், ஜெயராமன், திருப்பதி, பழனிச்சாமி, மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK Two Wheeler Rally ,
× RELATED மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு