ஒன்றிய ஆணையர் பொறுப்பேற்பு

ஏற்காடு, மார்ச் 2:ஏற்காடு ஒன்றிய ஆணையாளராக இருந்த ரவிச்சந்திரன், தாரமங்கலம் ஒன்றியத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், மேச்சேரி பிடிஓவாக பதவி வகித்து வந்த செல்வகுமார்(48), ஏற்காடு ஒன்றிய ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று காலை ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

Related Stories:

>