×

ஏற்காட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஏற்காடு, மார்ச் 2: ஏற்காடு சேர்வராய்ஸ் தங்கும் விடுதியில், மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று துவங்கியது. இதில் நேற்று 52 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த வாரம் முழுவதும் சேர்வராய்ஸ் தங்கும் விடுதியில், இம்முகாம் நடப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வக்குமார் தெரிவித்தார்.

Tags : Corona vaccination ,Yercaud ,
× RELATED கொடிசியாவில் கொரோனா தடுப்பூசி முகாம்