சென்னை: ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே ரவி மோகனின் தோழி பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்து வருவதாக ஆர்த்தி வழக்கு வழக்கு தொடர்ந்தார். ஆர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க பாடகி கெனிஷாவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
