தளியில் சாலை பணிகள் துவக்கம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 2: தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளிவீரணப்பள்ளி கிராமம் முதல் பெட்டதம்மா கோயில் வரையும், கலுகொண்டப்பள்ளி கிராமம் முதல் முத்தூர் அக்ரஹாரம் வரையும், மதகொண்டப்பள்ளி முதல் தோகரை வரையும், பேளகொண்டப்பள்ளி கிராமம் முதல் வெங்கடாபுரம் கிராமம் வரையும், கெமாரணப்பள்ளி கிராமம் முதல் கர்நாடக எல்லை வரையும், உரிகம் கிராமம் முதல் உடுபராணி வரையும் சாலை அமைக்கும் பணிகளை, தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Related Stories:

>