சூளகிரியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

சூளகிரி, மார்ச் 2: சூளகிரி ரவுண்டானாவில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷேக் ரஷீத் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் முருகேசன், சுஜாவுல்லா, ராமச்சந்திரன், முனிசந்திரன், சாமில் பாஷா, வேணு, சந்திரப்பா, மாஹபூப்பாஷா, குமார், ராஜா, சுரேஷ், சிராஜ், அன்பு, ராமன், அன்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உலகம் கிராமத்தில் செல்வமணி தலைமையில் இனிப்பு வழங்கினர். உத்தனப்பள்ளியில் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். அலேசீபத்தில் நடைபெற்ற விழாவில் நாகராஜ், சின்னராஜ், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>