தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

பாலக்கோடு, மார்ச் 2:பாலக்கோட்டு தாலுக்கா அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தலுக்கான விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்ேகற்ற திருமண மண்டப உரிமையாளர்கள், பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர் உரிமையாளர்கள் இடையே தேர்தல் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது. இதில் தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>