முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு சிபிஎம் எதிர்ப்பு

சென்னை: முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. ரிக்கி ராதன் பண்டிட் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பது ஏற்புடையது அல்ல’ என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Related Stories: