திமுகவில் சேர்ந்த அதிமுக நிர்வாகி

காரியாபட்டி அருகே மல்லாங்கினற்றில் திருச்சுழி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நரிக்குடி ஒன்றியம், அம்மன்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தங்கப்பாண்டியன், மாவட்ட பிரிதிநிதி மலைராஜன், அம்மன்பட்டி தெய்வேந்திரன், ரெட்டகுளம் ஜெயராஜ், அ.முக்குளம் முத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: