×

மேற்குவங்க மாநில முதலமைச்சராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநில முதலமைச்சராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்க உள்ளார். காலை 11:00 மணிக்கு கொல்கத்தாவிலுள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Tags : Chief Minister of State ,the West ,Kolkata ,Chief Minister of State for the West ,PM Modi ,Brigade Parade Ground ,
× RELATED மேற்குவங்க மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!