- சித்ரா பவுர்ணமி விழா
- அறந்தாங்கி
- இனம்
- Semankottai
- ஆவுடையார்கோயில்
- வில்லாயுதமுடை
- அய்யனார்
- கோவில்
- புதுக்கோட்டை
- சித்திரை பௌர்ணமி விழா…
அறந்தாங்கி, மே 9: ஆவுடையார்கோயில் அருகே சேமன்கோட்டையில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே சேமன்கோட்டை கிராமத்தில் உள்ள வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 60 ஜோடி மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டது.
