மது விற்ற 3 பேர் கைது

திண்டுக்கல், மார்ச் 1:  திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐக்கள் ஜெய்கணேஷ், சுப்பிரமணி  தலைமையிலான போலீசார் நேற்று பொன்மாந்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற பொன்மாந்துறையை சேர்ந்த சின்னப்பர் வயது 43,பரமதேவர் வயது 48,போஸ் வயது 53 ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>