காற்றாலை மின்சாரம் மூலம் மாசற்ற இந்தியா உருவாகும் பல்கலை பொறுப்பு துணை வேந்தர் பேச்சு

சின்னாளபட்டி, மார்ச் 1: சின்னாளபட்டி அருகே, காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் காற்றின் சக்தி தொழில்நுட்பம் குறித்த அடித்தள பயிற்சி 5 தொகுதிகளாக நடத்தப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவில் தேசிய காற்று சக்தி நிறுவனம் மேலாண் இயக்குநர் முனைவர் பலராமன் பேசினார்.பல்கலை பொறுப்பு துணை வேந்தர் எம்.ஆர்.குபேந்திரன் பேசுகையில், ‘இந்தியாவின் மொத்த மின் ஆற்றல் 3 லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் 2022 ஆண்டுக்குள் காற்றாலை மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட்

Related Stories:

>