தளி அருகே மாடுகள் திருட்டு

கிருஷ்ணகிரி, மார்ச் 1: தளி அடுத்த கும்மளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிசாமி(50). இவர் தனது மாட்டு கொட்டகையில் கடந்த 23ம் தேதி காலை கறவை மாடுகளை கட்டியிருந்தார். அன்று மாலை மாடுகள் காணாததை கண்டு திடுக்கிட்டார். . இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் தளி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் எஸ்ஐ சிவராஜ்  விசாரிக்கிறார்.

Related Stories:

>