×

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி ஆணையர் அறிவித்துள்ளது. tngasa.in என்ற இணையதளம் மூலம் மே 29 வரை விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால் மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்களை நாடலாம். 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன.

Tags : Tamil Nadu ,Chennai ,College ,Government Arts and Sciences Colleges ,
× RELATED தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டுள்ளதால்...