கொடி கம்பங்கள் அகற்றம்

காங்கயம், மார்ச் 1: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தேதி அறிவிப்பு வெளியாகி, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. அதன்படி, அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள், பேனர்கள், தட்டிகள், பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. காங்கயம் நகராட்சி பகுதியில் நேற்று கட்சி கொடி கம்பங்களை அகற்றி வருகின்றனர்.

Related Stories:

>