நாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப்.26: பாரத் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் பெர்னான்ட் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சசன்குமார், பிசிஒ பால்சாமி, மாநில பொருளாளர் சுரேஷ்சிங், தென் மண்டல ஒருங்கிணைப்பு எட்வின் ஜேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நலவாரியம் அமைத்து தர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>