219 சங்கரன்கோவில்(தனி)
220 வாசுதேவநல்லூர்(தனி)
221 கடையநல்லூர்
222 தென்காசி
223 ஆலங்குளம்
* சங்கரன்கோவில்(தனி): அதிமுக வெற்றி
திலிபன் ஜெய்சங்கர் (அதிமுக) 64,865
ராமராஜன் (தவெக) 58,376
சங்கை கணேசன் (காங்கிரஸ்) 42,567
மு.கவிதா (நாதக) 12,767
மற்றவை 560
திமுக 6,489 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* வாசுதேவநல்லூர்(தனி): திமுக வெற்றி
ஈ.ராஜா (தி.மு.க.) 63,045
ஆனந்தன் அய்யாசாமி (பா.ஜ.க.) 56,462
அமுதராணி (தவெக) 45,862
இசை மதிவாணன் (நாதக) 12,856
மற்றவை 637
திமுக 6,583 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* ஆலங்குளம்: திமுக வெற்றி
மனோஜ் பாண்டியன் (திமுக) 69,170
கே.ஆர்.பி.பிரபாகரன் (அதிமுக) 61,372
விபின் சக்கரவர்த்தி (தவெக) 60,684
பால்ராஜ் (நாதக) 23,380
நோட்டா 982
திமுக 7,798 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* தென்காசி: திமுக வெற்றி
கலை கதிரவன் (தி.மு.க.) 79,699
செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக) 69,400
ராஜபிரகாஷ் (தவெக) 55,543
புஷ்பலதா மகாலிங்கம் (நாதக) 16,394
நோட்டா 673
திமுக 10,299 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* கடையநல்லூர்: தி.மு.ராஜேந்திரன் (ம.தி.மு.க.) 79,832
கிருஷ்ணமுரளி (அதிமுக) 73,579
ஜலீல் (தவெக) 49,254
அபூபக்கர் சித்திக் (நாதக) 10,965
மற்றவை 527
மதிமுக 6,253 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
