மேற்கு வங்கத்தில் 15 வாக்கு சாவடிகளில் 87% வாக்குபதிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 23ம் தேதி முதல் கட்ட தேர்தலும் 29ம் தேதி 2ம் கட்ட தேர்தலும் நடந்தது. 2ம் கட்ட தேர்தலின் போது ஒரு சில இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றன. இதில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், மாக்ராஹாட் மேற்கு தொகுதியில் 11 வாக்குசாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு உள்பட்ட 4 வாக்குசாவடிகளிலும் நேற்று மறு வாக்கு பதிவு நடந்தது. இதில் மாலை 5 மணி நிலவரப்படி மாக்ரஹாட்டில் 86.11 சதவீதமும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 87.60 சதவீத வாக்குகளும் பதிவானது.

Related Stories: