×

98.47% 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்!

இந்தியா: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 98.47% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம், பெரும்பாலான நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக RBI தகவல் அளித்துள்ளது.

Tags : India ,Reserve Bank of India ,RBI ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் 15...