×

பெரம்பலூர் அருகே ஸ்கூட்டர் விபத்திற்குள்ளானதில், தாய், மகள் உயிரிழப்பு

 

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஸ்கூட்டர் விபத்திற்குள்ளானதில், தாய், மகள் உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகே அய்யலூர் குடிகாடு கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சாலையோரம் கவிழ்ந்ததில் தாய், மகள் பலியாகினர். மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : PERAMBALUR ,Ayyalur Gutikadu ,
× RELATED தமிழ்நாட்டில் 17 இடங்களில் இன்று...