இந்தியா கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் 4ம் காலாண்டு லாபம் ரூ. 3,659 கோடி உயர்வு! Apr 29, 2026 மாருதி சுசூகி இந்தியா இந்தியா: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, 2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் ரூ. 3,659 கோடி நிகர லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
ஜனவரியில் இறந்த சகோதரியின் எலும்புக் கூட்டை வங்கிக்கு சுமந்து சென்ற சகோதரன்: பணத்தை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்ததால் ஆத்திரம்
அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கோரி கர்நாடக காங். எம்எல்ஏக்கள் 23 பேர் டெல்லியில் முகாம்: மே 4ம் தேதி தேர்தல் முடிவுக்கு பின் அதிரடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனா, ரஷ்யாவுடன் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
5 மாநில தேர்தல் முடியும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்படுகிறதா? ஒன்றிய அரசு அதிகாரி மறுப்பு