ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தேவகோட்டை, பிப்.25: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சிவகங்கை நகர் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே ஜெயலலிதாவின் படத்திற்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை, கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கினர். சிவகங்கை தெற்கு ஒன்றியம், முத்துப்பட்டியில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் வி.ஜி.பி.கருணாகரன்,எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகங்கை இந்திரா நகரில் பார்வையற்றோர் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகங்கை காமராஜர் காலனி, மாதா கோவிலில் சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி தலைமையில், மானாமதுரை ஹோலிகிராஸ் முதியோர் இல்லத்தில் சிவகங்கை, சுந்தரநடப்பு புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் திருப்புவனம், மடப்புரம் இளையாங்குடி, தாயமங்களம் மானாமதுரை, இளையாங்குடி, சாலை கிராமம் ஜெகதீஸ்வரன் (இளையாங்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்) தலைமையில் மற்றும் சாலைகிராமம் அரசு பள்ளிக்கு சில்வர் தட்டுகள் வழங்கினர்.

மானாமதுரை, பச்சேரியில் தரன காரைக்குடி ஆர்.ஹெச். மாற்றுத்திறனாளி பள்ளியில் சிவகங்கை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நாகாடி.பி.ஆர்.செந்தில்நாதன் தலைமையில் அன்னதானம் வழங்கினர்.

காரைக்குடி, தாயுமானவர் முதியோர் இல்லத்தில் சிவகங்கை மாவட்ட செயலாளர், அன்னதானம் வழங்கினார்.காரைக்குடி, பொன்மலர் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினர். காரைக்குடி, டிராப்ஸ் முதியோர் இல்லம், தேவகோட்டை, கோட்டூர் மாற்றுத்திறனாளி இல்லத்தில்தேவகோட்டை நகரில் மற்றும் 600 நபர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. திருப்பத்தூரில் மாவட்ட பாம்கோ தலைவர் நாகராஜன், ஆவின் தலைவர் அசோகன், திருப்பத்தூர் பேரூர் செயலாளர் இப்ராம்ஷா ஆகியோரது தலைமையில்சிங்கம்புணரி, ஏரியூரில் சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன்திருப்பத்தூர் கே.வைரவன்பட்டியில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி தலைமையில் மற்றும் மாதவராயன்பட்டியில் 500 நபர்களுக்கு அன்னதா

Related Stories:

>