7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவில் இணைவு

 

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் 7 பேர் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கீகரித்தார். ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.க்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார். 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் 113ஆக உயர்ந்தது. 7 எம்.பி.க்களை இழந்த ஆம் ஆத்மி கட்சியின் பலம் 10ல் இருந்து 3ஆக குறைந்தது. 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி கட்சி நேற்று துணைக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது.

Related Stories: