ஜார்க்கண்ட்டில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. அதிகாரிகள், உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்

Related Stories: