×

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் உயிரிழப்பு

 

தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீனதயாளன், சூர்யா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags : Gampam city, Theni district ,Theni ,Dindayalan ,Surya ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம்...