×

தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப இன்று (ஏப்.25) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2 நாட்களுக்கு மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

Tags : Chennai ,Managing ,Government Express Transport Corporation ,
× RELATED செல்வப்பெருந்தகை வெளியிட்டார் வருமான...