×

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி..!

பெங்களூரு: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 81 ரன்களும், தேவ்தத் படிக்கல் 55 ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL ,BANGALORE ,GUJARAT ,Bengaluru ,
× RELATED பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி-குஜராத் இன்று மோதல்