மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இலவச எண்ணை அறிவித்தது ஒன்றிய அரசு.

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 1855 என்ற இலவச எண்ணை ஒன்றிய அரசு அறிவித்தது. ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் இந்த சேவை கிடைக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: