×

கூடலூர் தொகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் கொண்ட 91 வாக்குச் சாவடிகளின் அருகே வனத்துறையினர் கண்காணிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் கொண்ட 91 வாக்குச் சாவடிகளின் அருகே வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளை வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும் வரை கண்காணிப்பு தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Forest Department ,Koodalur ,Nilgiri district ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை...