சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.275க்கும் விற்பனையாகிறது.

Related Stories: