×

தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100°F-ஐ தாண்டி கொளுத்திய வெயில்!

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100°F-ஐ தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக வேலூரில் 104.72°, மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36°, ஈரோட்டில் 104° வெயில் சுட்டெறித்தது.

Tags : Tamil Nadu ,Chennai ,Vellore ,Madurai Airport ,Erode ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல...