×

அரியலூர் டாஸ்மாக் கடைகளுக்கு தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை

அரியலூர் ஏப் 19: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முற்பகல் 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாள் 23.04.2026 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 04.05.2026 ஆகிய தினங்களை உலர் தினங்களாக (Dry Days) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur TASMAC ,Ariyalur ,FL3 ,Ariyalur district ,Tamil Nadu Assembly ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு