பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

 

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர்.

Related Stories: