போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம்: உபி போலீஸ் தகவல்

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் ஹரியானாவில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 35% உயர்த்தியதை அடுத்து, எங்களுக்கு மட்டும் ஏன் குறைவாக வழங்கப்படுகிறது? என கொதித்தெழுந்த உ.பி. ஊழியர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது.

Related Stories: