இந்தியா தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி பேச்சு!! Apr 17, 2026 கன்னலி தில்லி மக்களவை டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி பேசினார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் போதே மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
2011 மக்கள் தொகைப்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஒப்புதல்
2029 மக்களவைத் தேர்தலில் 33% மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது: அமித் ஷா பதிலுரை
இந்தியாவின் மக்கள் வேறு, பாஜக வேறு; பாஜக தங்களையே இந்தியாவின் பாதுகாவலராக நினைத்துக்கொள்கிறது: ராகுல்காந்தி பேச்சு
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு செக் டேம் கட்டும் விவகாரம்; தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை: தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்
எல்பிஜி விநியோகம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.! பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம்
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்து சொன்னால் ஒன்றிய அரசுக்கு ஏன் கசக்கிறது..? ராகுல்காந்தி கேள்வி
‘இந்தியா’ கூட்டணி புறக்கணித்ததால் மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு: 7 ஆண்டாக காலியாக இருக்கும் மக்களவை துணைத்தலைவர் பதவி
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களவை தொகுதி மறுவரையறை மசோதா; சட்டப் பேரவை, மாநிலங்களவை குறித்து மோடி பேசாதது ஏன்?: மாநிலங்களின் உரிமையை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு
தொகுதி மறுவரையறை, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும்: திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு
மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கும் போதே, அச்சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியிட்டது ஏன்: திமுக எம்.பி. கனிமொழி கேள்வி