×

ஆயிரம்விளக்கில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர்

 

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட டிரஸ்ட்புரம் பகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் சிக்கினர். இருசக்கர வாகனத்தில் ரூ.2 லட்சம் கொண்டு சென்ற அதிமுகவினரை திமுகவினர் பிடித்தனர். பணப்பட்டுவாடா செய்ய பைக்கில் பணம் கொண்டு சென்ற அதிமுகவினர் கையும் களவுமாக சிக்கினர். அதிமுகவினரிடம் இருந்து பணத்தை கைப்பற்றிய | திமுகவினர், கோடம்பாக்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்

Tags : Chennai ,Chennai Thousand Lantern Block ,Dhimugavir ,
× RELATED தொகுதி மறுவரையறை சட்டத்தால்...