ஏப்.18 ஆம் தேதி பரப்புரைக்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார்

 

சென்னை: ஏப்.18 ஆம் தேதி பரப்புரைக்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ராகுல் பங்கேற்கிறார்; ஏப்.20ஆம் தேதியும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்

Related Stories: