×

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு!!

அமராவதி: ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : AP ,Satya Sai district ,Amravati ,Satya Sai ,
× RELATED ஊழல் செய்வதில் பாஜக, திரிணாமுல்...