* சீனி என எழுதிவிட்டு எடுத்து நக்கினால் இனிக்காது. விஜய் ஒரு சினிமா நடிகர். அவரால் ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
* டெல்லி ஏகாதிபத்தியம் பல வகைகளில் வலைவீசி தமிழ்நாட்டை கைப்பற்ற முனைகிறது. இந்த போரில் டெல்லி ஏகாதிபத்தியத்தின் முனை முறிந்து நொறுங்கும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

