×

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை அலுவலகத்தில் வெளியிட்டார் திருமாவளவன்

 

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை அலுவலகத்தில் வெளியிட்டார் திருமாவளவன். விலையில்லா கல்வி, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 15 கருப்பொருள்களை கொண்ட அறிக்கை வெளியீடு. சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம். மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு. உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம்

Tags : Thirumavalavan ,Liberation Leopards Party ,Chennai ,
× RELATED ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள்...