×

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எம்.கோட்டூர் அருகே சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் 6 பேர் பயணித்த கார், லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. விபத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி, வசந்தி ஆகியோர் உயிரிழப்பு

Tags : Ettayapuram ,Thoothukudi district ,M. Kottur ,Thiruchendur ,
× RELATED மார்த்தாண்டம் அருகே சாலை விபத்தில்...