2 நாள் அரசுமுறை பயணமாக அபுதாபி சென்றடைந்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தத்திற்கு இடையே, 2 நாள் அரசுமுறை பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அபுதாபி சென்றடைந்தார். அமீரக தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் அவர், எரிசக்தி பாதுகாப்பு, இந்தியர்களின் நலன் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: