×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 919 புள்ளிகள் உயர்ந்து 77,550 புள்ளிகளில் வர்த்தகம்!!

மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.2% வரை உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 919 புள்ளிகள் அதிகரித்து 77,550 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 275 புள்ளிகள் அதிகரித்து 24,051 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags : Mumbai ,Bombay Stock Exchange ,Sensex ,
× RELATED ஏப்ரல்-15 பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39 -க்கு விற்பனை!