ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் பெட்ரோல் பங்க்குகளில் கட்டுப்பாடு!!

டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சம் ஒரு வாகனத்துக்கு ரூ.1,000க்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு பெட்ரோல் இல்லை என கூறுவதை தவிர்க்க விற்பனையில் கட்டுப்பாட்டை ரிலையன்ஸ் அமல்படுத்தியது.

Related Stories: