ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதை ஈரான் நிறுத்துமாறு டிரம்ப் வலியுறுத்தல்!!

வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதை ஈரான் நிறுத்துமாறு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். தற்காலிக சண்டை நிறுத்த முடிவைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை திறப்பதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் ஈரான் மூடியது என தெரிவித்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி பல ஆயிரம் பேரை கொன்றதை அடுத்து ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: