×

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது!!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் “ராக்கா” என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் பெயரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

Tags : Allu Arjun ,Atlee ,Chennai ,Sun Pictures ,
× RELATED தொகுதி மறுவரையறை ஆபத்து:...