×

காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு

காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 27தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒரு தொகுதியான மேலூருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்தது.

Tags : Viswanathan ,Kanchipuram ,Madurai District Malur Constituency ,Congress ,Madurai District ,Congress of Malur Constituency ,
× RELATED பழநி தொகுதியில் சொந்தக் காசில்...