×

மத்திய கிழக்குப் போரால், இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 2026-27 நிதியாண்டில் 6%ஆக குறையும் என Moody’s கணிப்பு

மத்திய கிழக்குப் போரால், இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 2026-27 நிதியாண்டில் 6%ஆக குறையும் என Moody’s கணித்துள்ளது. எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் தடைகளால் எரிபொருள் விலை உயரும் என்றும், இதனால் பணவீக்கம் 4.8%ஆக அதிகரிக்க வாய்ப்பு எனவும் கணிப்பு. இந்தியாவின் GDP 6.8%ஆகவும், பணவீக்கம் 2.4% மட்டுமே இருக்கும் என முன்பு கணித்திருந்தது.

Tags : Moody ,India ,Middle East ,war ,Moody's ,Middle East war ,
× RELATED ஹார்முஸ நீரிணையை கடந்து 8வது LPG கப்பல் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியது!