×

தேர்தல் பரப்புரையை நாளை தொடங்கும் அண்ணாமலை

 

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை நாளை (ஏப்.05) பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்குகிறார். கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை நாளை மாலை தொடங்குகிறார். முதல் பரப்புரையில் வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிக்கிறார்

Tags : Annamalai ,Chennai ,BJP ,2026 Assembly elections ,Coimbatore ,Northern ,Assembly Constituency ,Vanathi Sinivasan ,
× RELATED வில்லிவாக்கம் தொகுதியில் திமுக...